தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்கள் என்றால் அது ரஜினியும் கமலும் தான். அஜித்- விஜய் என்ற போட்டி நிலவும் வரை இவர்களது ஆட்சி தான் கோலிவுட்டில் நடைபெற்றது. இப்போதும் நடைபெறுகிறது. ஆனால் புது வருகைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்களுக்கும் வழிவிடும் நோக்கில் இருவரும் அரசியல் பக்கம் சென்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல் தொடங்கி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரஜினி இன்னும் கட்சியின் பெயரை […]
தமிழ்நாடு செய்திகள்
விஜய்காந்த், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன?
ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அப்படியிருக்க சமீபத்தில் இவர் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது, இதற்கு ரஜினியே முற்றிப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசியுள்ளார். இதில் ’நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை’ என்று கூறியுள்ளார். ⭐ @rajinikanth met @iVijayakant […]
உயிரிழந்த முக்கிய பிரமுகருக்கு ரஜினி கொடுத்தது இத்தனை லட்சமாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வெளிப்படையாக கூறிவிட்டார். சட்டசபை தேர்தல் தான் தன்னுடைய நோக்கம் என கூறிவிட்டார். அவர் ரஜினி மக்கள் இயக்கம் மூலம் அரசியலுக்கான பணிகளை செயல்படுத்து வருகிறார். ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் இயக்க இணை செயலாளர் மகேந்திரன் கடந்த ஜனவரி 5 ம் தேதி சாலை விபத்தில் பரிதாபமாக […]
கமல்ஹாசன் திமுகவை திட்ட இது தான் முக்கிய காரணமாம்
கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அதற்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் ஆரம்பத்தில் திமுக மீது மிகுந்த பாசம் காட்டிய கமல், தற்போதெல்லாம் கடுமையாக தாக்கி வருகின்றார். நேற்று கூட ஸ்டாலினை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார், அதற்கு ஸ்டாலின் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என பதிலடியும் கொடுத்துவிட்டார். தற்போது திமுக-வை சார்ந்த ஜெ.அன்பழகன் டுவிட்டரில் ‘கமலுக்கு கூட்டணியில் இடம் […]
செல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து பேசிய கார்த்தி
நடிகர் சிவகுமார் சினிமாவில் மூத்த கலைஞர். இவர் சமீபகாலமாக ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறார். அதாவது வெளியே சென்றபோது இரண்டு இடத்தில் செல்பி எடுக்க வந்தவர்களின் மொபைல் போனை தட்டிவிட்டுள்ளார். அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து தேவ் பட புரொமோஷனில் கலந்துகொண்ட கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒருவர் அனுமதி இன்றி செல்பி எடுப்பது தவறான விஷயம், அதை இன்னும் யாரும் புரிந்துகொள்வது இல்லை. இதுவொரு சாதாரண விஷயம், […]
காதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்!
சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில், சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன. கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் […]
சென்னையில் திடீரென அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம்…
வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு […]
கமலை கட்சியில் சேர்ப்பீர்களா..? ஸ்டாலின் பதில்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என விமர்சிக்கப்படுகிறதே என கேட்ட போது, பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி எடுப்பதாக எங்களுக்கு செய்தி வருகிறது. அது கொள்கைக் கூட்டணியா? அல்லது கொள்ளைக் கூட்டணியா? என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்னும் சொல்லப்போனால் […]
தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு
நடிகர் விஷால் பூட்டு போடப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தை பூட்டை உடைத்து திறக்க முயற்சித்தால் இன்று காலை கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின் அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மற்றொரு சங்க கட்டிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் திநகரில் உள்ள தயாரிப்பாளர்சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டு, தற்போது கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் சமாதானம் […]
அரசியல் கட்சிக்கு முன் தொலைக்காட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார் !
அரசியல் களம் தமிழ்நாட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா இழப்பிற்கு பிறகு நிறைய திருப்பங்கள் நடக்கிறது என்று கூறலாம். அதில் ஒன்று தான் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதாக சொன்னது. கமல் கட்சி தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், அடுத்து ரஜினி எப்போது தொடங்குவார் என பெரிய கேள்வி. இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல், அதாவது ரஜினி அவர்கள் ஒரு புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்கிறாராம். அந்த […]





