நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Read More »சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது
சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
Read More »அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
Read More »சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. …
Read More »சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு இன்று காலை முதலே சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலலிதா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, இன்று மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளார் என தகவல் வெளியானது. முதல்வர் பன்னீர்செல்வம், ஏழு நாட்களுக்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார். பன்னீர்செல்வம் …
Read More »முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார்
முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார். …
Read More »தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு
தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு தமிழக முதல்வராக வி.கே. சசிகலாவை அழைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும், தமிழக முதல்வர் பதவி காலியாக இல்லை ஒரு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் …
Read More »அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுகுறித்து விடுதியில் …
Read More »தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். …
Read More »வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவு
வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவு வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் அணி மாறுவது குறித்த தனது விளக்கத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலாவை அக்கட்சியின் …
Read More »