கோவை ஈஷா யோகா மைய விழா : பிரதமர் மோடி பேச்சு கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மகாதேவர் ஒருவர் தான். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்தான் சிவனுக்கு உகந்தது. எத்தனையோ விழாக்கள் இருந் தாலும் …
Read More »சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து குடி யரசுத் தலைவரிடம் புகார் அளிப்பதற்காக ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அன்று மாலை குடி யரசுத் தலைவர் பிரணாப் …
Read More »எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா தொடங்கினார்
எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா தொடங்கினார் மரியாதை நிமித்தமாகவே முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததாகவும், அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித் துள்ளார். எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா நேற்று தொடங்கினார். அதன் பிறகு சென்னை தியாகராய நகரில் …
Read More »நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின்
நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்., 23) மாலை சந்திக்க உள்ளார். நேரில் வலியுறுத்தல்: தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் …
Read More »அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பு
அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பு டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன். முன்னாள் எம்.பி.யான டிடிவி தினகரன் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை சசிகலா கடந்த 15-ம் தேதி அன்று கட்சியில் …
Read More »ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலை திறப்பு விழா – பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வருகை
ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலை திறப்பு விழா – பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வருகை ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வர உள்ளார். பிப்ரவரி மாதம் 25ம் தேதி கோவை வரவிருக்கும் அத்வானி, மூன்று நாட்கள் தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளார். 1998ம் ஆண்டு கோவையில் …
Read More »தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்
தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நல்வாழ்வுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, உளவுத் துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். சமீபத்தில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், …
Read More »முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனு
முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தபப்ட்ட வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் …
Read More »தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள்
தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் …
Read More »பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. …
Read More »