சினிமா செய்திகள்

ஆரவ் வெற்றி பெற காரணம் ஓவியாவா??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் ஆரவ் வெற்றி பெற்றார். சினேகன் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற ஆரவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சினேகன்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். சினேகனுக்காக திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாக்கு சேகரித்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் தவிடு பொடியாக்கி ஆரவ் வெற்றி பெற்று விட்டார். மேலும் ஆரவ் வெற்றி பெற ஓவியாவின் ரசிகர்கள் […]

பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ […]

ஆரவ் குடும்பத்தினரை சந்தித்த ஓவியா..

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் நடிகை ஓவியா உள்ளே நுழைந்தபோது அவருக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது. பின்னர் பேசிய ஓவியா ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன்’ என கூறியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனால் […]

ஆரவ் வெற்றிபெற்றவுடன் முதலில் பதிவு செய்த ட்வீட் இது தான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார். மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர். நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு […]

எதிரிகளை எப்படி எதிர்கொள்வது: பிக்பாஸ் கன்பெஷன் ரூமில் கதறி அழுத சினேகன்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்போட்டி நாளையுடன் முடிவடையவுள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 100-வது நாளை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாட்கள் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளதால், போட்டியாளர்களுக்கு பிரியாணி, சிக்கன் என கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி சினேகன் வீட்டில் இவ்வளவு நாட்கள் இருந்ததைப் பற்றி கவிதை எழுதினார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி […]

பேய் கதையில் மிரட்ட வரும் நடிகை ஓவியா

யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார். டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். விரைவில் துவங்க உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏற்கனவே சந்தோஷ் […]

பிக்பாசின் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைய உள்ளது. அதுபோல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் அதனை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்ப […]

மிகப்பிரமாண்டாமாய் பிக்பாஸ் இறுதி போட்டி..! நடிகர் விஜய் பங்கேற்பு..! ஏற்பாடுகள் தீவிரம்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதி போட்டியை மிகப்பிரமாண்டமாய் நடத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இளையதளபதி விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வெல்பவருக்கு பரிசு வழங்குகிறார். மேலும் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் இது அமையும். அவருக்கு எதாவது […]

சென்ற போன் கால்… கதவை தட்டிய ஓவியா.. அதிர்ச்சியில் லாரன்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புதிய உச்சத்தை எட்டியுள்ள ஓவியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ராகவா லான்ரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கும் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது ஓவியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஓவியா மற்றும் லாரன்ஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. காஞ்சனா மூன்றாம் பாகம் தொடர்பாக நடிகை ஓவியாவுக்கு லாரன்ஸ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அப்போது […]

மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாகும் சாய் பல்லவி!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாரி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். இயக்குநர் பாலாஜி மோகன் அவருடைய ட்விட்டர் […]