தலைவி, டார்லிங் என பல பட்டப் பெயர்களுக்கு சொந்தக்கார நடிகை ஓவியா. BiggBoss நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து மிகவும் பரபரப்பாக படங்கள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். தற்போது ஓவியா ஆர்மி ரசிகர்கள் சிலர் தங்களது தலைவியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஓவியா, ஜுலியை எதுவும் செய்யாதீர்கள், தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் ஓவியா ஆர்மி மக்களே என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தான் […]
சினிமா செய்திகள்
ரைசா ஓவியாவை பற்றி கூறியது தவறு..! ஓவியா அப்படிபட்டவர் இல்லை..!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, அதில் கலந்துகொண்ட அணைத்து பிரபலங்களும் பல வழியில் மக்களை தொடர்புகொள்கிறார்கள். இதில் ரைசா ஒரு ஊடகத்தில் பேசும் போது ‘நான் பிக்பாஸில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன், ஏனெனில் அவரிடம் நிறைய தமிழ் உணர்வு இருந்தது. அதை வைத்து அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தேன், மேலும், அந்த வீட்டில் யாருடனுமே எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு மட்டுமில்லை […]
பிக்பாசை வைத்து கல்லா கட்டும் ஆர்த்தி..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பரிசு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு பரிசு பணம்தான் கிடைக்கவில்லை. மற்றபடி சினிமா வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் பணம் கொட்டி வருகிறது. இதனை பயன்படுத்தி ஆர்த்தி புது வகையில் பணம் பண்ண ஆரம்பித்து விட்டார். அதாவது தன்னை பேட்டி எடுக்க எடுக்க வருபவர்களிடம் […]
ஓவியாவின் மனதை கவர்ந்தது ஆரவ்விற்கு பிறகு இவர் தான் போல..!
இப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், டிபாசிட் பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார், அவர். சினிமாவாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன் வீட்டுப் பீரோவை நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். தற்போது காட்டேரி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில், பிரபல […]
எனது கோவத்திற்கு காரணம் ஓவியாவே: ரைசா
பிக் பொஸ் வீட்டில் இருந்தவர்களும் வெளியில் ரசிகர்களும் ஓவியாவை இலக்கு வைத்து நடந்து கொண்டமை தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக ரைசா தெரிவித்துள்ளார். பிக் பொஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், ரைசா இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். தான் ஒரு மொடல் என்பதால் எப்பொழுதும் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து பிக் பொஸ் வீட்டில் அமைதியாக இருந்ததாகவும் இதன்படி, சோறு சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]
ஆரவ் வெற்றி பெற்றது சிரிப்பாக உள்ளது. ! ஓவியா ஆர்மி..!!
பிரபல நடிகர் கமல்ஹாசன் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுமார் 100 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளாரகா அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற அவருக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் . பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களி ஒரு குருப்பே உள்ளது. […]
ஓவியா பற்றி ஆரவ் ஆவேச பேட்டி..!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார். இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று […]
பிக்பாஸ் சீசன்-2 வில் சூர்யா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா […]
ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்
ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஆரவ் எதிரியானார். இந்நிலையில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா என்று ஆரவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ரசிகர்களின் விருப்பம் அதுவாக […]
பிக்பாஸில் ஆரவ் ஜெயித்தது அநியாயம்: நடிகை கஸ்தூரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. நூறாவது நாள் நிகழ்ச்சியில் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட் […]





