பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. தற்போது இறுதி 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் […]
சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் பெட்டியுடன்ஆரவ் வெளியேற்றப்பட்ட நபர் யார்…!!
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார […]
பிக்பாசில் இருந்து வெளியே வரும் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். மற்றவர்களை பற்றி குறைகூறாமல் நேர்மையாக விளையாடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இவர் ஒரு வாரத்தில் நடைபெறவிருக்கும் இறுதிச்சுற்றில் ஜெயிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இவர் மனைவி தொகுப்பாளினி நிஷா கணேஷ்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளாராம். அதாவது அந்த தொலைக்காட்சியில் மிசஸ்.சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இது அவருக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்று நிஷா கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடைக்கு யார் காரணம்.! வையாபுரி கூறியது என்ன…!!
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது குறித்த சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனவர் வையாபுரி. இவர் பேட்டி ஒன்றில் கூறிய போது ‘பிக்பாஸ் நிகழ்ச்சி தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடம். இந்த நிகழ்ச்சியில் போலி என்பதே இல்லை என்றும், காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை அங்கு நடந்தது அனைத்துமே நிஜம் என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் […]
ஓவியாவின் ரகசியத்தை சொன்ன அஞ்சலி..! அதிர்ச்சி அடைந்த ஆரவ்…!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துணிச்சலான பேச்சின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் இவர் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் கூறிய வார்த்தைகள், பாடிய பாடல்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அதிலும் ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்று ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்துக் கூறிய அந்த வார்த்தை யுவன் இசையில் அனிருத் குரலில் ஒரு பாடலாகவே உருவாகிவிட்டது. […]
பிக்பாஸ் வீட்டில் நயன்தாராவுடன் சிம்பு..!
இன்னும் 6 நாட்களே இருக்கிறது பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்ட உள்ளது. இறுதியாக நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர், இவ்வார நடுவில் 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று புதிதாக வந்து புரொமோவில் ஆரவ் ரஜினியாகவும், பிந்து நயன்தாராவாகவும், ஹரிஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர். சிம்பு வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவை தேடுகிறார். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் […]
பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவர்..! எவ்வளவு தொகை தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தியில் 10 சீசனாக சக்கை போடு போட்ட இந்நிகழ்ச்சிய தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கில் 1 மாதம் கழித்து தொடங்கப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் பிரபல நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் நடிகை மதுமிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் […]
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை அஞ்சலி..! அம்பு விட்டு அசத்திய கணேஷ்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி உள்ளது. நேற்று சுஜா வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 பேர் மட்டுமே உள்ளனர். இதிலும் இன்னும் ஒருவர் ஓரிரு நாளில் வெளியேற்றப்பட உள்ளார். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக நடிகை அஞ்சலி வருகிறார். இவரது வருகையால் அனைவரும் பெரும் உற்சாகம் அடைகின்றனர். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு தெரிந்த வித்தைகளை காட்டி […]
சுஜாவால் திணறும் விஜய் டிவி…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சுஜா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. தனக்கு எப்படி மக்கள் வாக்களிக்காமல் போனார்கள் என அதிர்ச்சி அடைந்தார். மேலும் சினேகன் தனக்கு அவரது மதிப்பெண்களை கொடுத்து காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே ஒரு முறை நடந்தது போல வெளியேற்றி விட்டு மீண்டும் உள் அழைப்பார்கள் என நினைத்து கொண்டார். அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே தான் வெளியேற்றபட்டதை […]
பிக்பாசில் நடிகை ஓவியாவிற்கு பிடித்த போட்டியாளர் யார் ? அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியா பெற்ற புகழ் அவரே எதிர்பார்க்காத ஒன்று. இதனை இப்போது அவர் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார். தற்போது ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. அதே போல விளம்பர பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அதன்படி அவர் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த அவர் இன்று அதன் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார். அப்போது ரசிகர்கள் சார்பில் தொகுப்பாளர் பிரியங்கா […]





