[poll id=”8″]
சினிமா செய்திகள்
ஜனனியை கோவப்பட்டு அடித்த பாலாஜி!!
தன்னைத் தானே பயங்கரமாக அடித்துக் கொள்ளும் மஹத்- அதிர்ச்சியான போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பிரபலங்களே இருக்கின்றனர். வாரங்கள் செல்ல போட்டியாளர்களுக்குள்ளும் கோபம், வெறுப்பு என வர ஆரம்பித்துள்ளது. வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வைஷ்ணவி இப்போது சீக்ரெட் அறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் பிக்பாஸ் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி தன்னைத் தானே எலிமினேஷனுக்கு நாமினேட் செய்து கொள்கிறார். அவர் அப்படி செய்துக் கொண்டதற்கு மற்றவர்கள் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். திடீரென்று கோபமான மஹத் […]
பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் பொன்னம்பலத்தின் பெயர் பின்னால் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவர் அப்படி செய்கிறார், இப்படி செய்கிறார் என அவர் மீது மற்ற சிலர் குற்றம் சாட்ட தான் செய்கிறார்கள். அவர் கடந்த சில வாரங்களாகவே எவிக்சன் வரை சென்று பின் உள்ளே இருந்து வருகிறார். அவருக்கு மக்களுடம் ஓட்டுகள் மூலமாக ஆதரவளித்து வருகிறார்கள். அவரும் டாஸ்க்கில் பங்கேற்கிறார். இந்நிலையில் தன் கடந்த கால வாழ்க்கையில், இளமையில் ஸ்போர்ட்ஸில் செய்த சாதனைகள் […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை விட வார இறுதியில் வரும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம், காரணம் கமல்ஹாசன். இந்த வாரம் ரசிகர்களிடம் பெரிய கேள்வி என்னவென்றால் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்று தான். நமக்கு கிடைத்த தகவல்படி, வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும், ஆனால் சீக்ரெட்டான வீட்டில் அவர் அடைக்கப்பட்டுளளதாக கூறப்படுகிறது. அதாவது முதல் […]
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்புவது ஒரு பகுதி என்றால், மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி அதிக சுவாரஸ்யமாவே உள்ளது. இன்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்பது தான் தற்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.
இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய போகும் பிரபல நடிகை!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 2வது சீசன் தொடங்கப்பட்டு முதன்முதலாக கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வீட்டிற்குள் சென்றனர். இப்போது கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படக்குழுவினர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது. எப்படி என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் ஒரு […]
சென்றயனின் மேசமான செயல்!. அதிர்ச்சியில் முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்?
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சென்றாயன் மற்றும் மஹத் ஆகியோருக்கு இடையில் போட்டி இடம்பெற்றது. இதில், சோப்பை குறைந்த நேரத்தில் கரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறும்படம் வருமா?
நடிகர் டேனியல் இன்று பிக்பாஸ் வீட்டில் பொய் பேசி சிக்கியுள்ளார். ஆனால் நான் செய்யவே இல்லை என தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் கூறி ஏமாற்றியுள்ளார். இரவு 1 மணிக்கு மேல் மும்தாஜ் தனக்கு சுடுதண்ணீர் வேண்டும் என வந்த அடுப்பை பற்றவைக்க முயன்றார். ஆனால் டேனியல் கேஸ் நிறுத்திவிட்டு, அடுப்பு பற்றவைக்கமுடியாது என கூறி அவரை ஏமாற்றினார். காலையில் அனைவரும் இது பற்றி கேட்டதற்கு “நான் செய்யவே இல்லை” என […]
கட்டிப்பிடித்து உருளும் அளவுக்கு சண்டையை மூட்டி விட்ட பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை தான். கார்கிலை நினைவு கூறும் வகையில் இரு அணிகளாக பிரிந்து ஆளுக்கொரு ஏரியாவை கைப்பற்றி வருகின்றனர். இதனால் நேற்று மும்தாஜ் அழுதது அனைவரும் அறிந்ததே. இன்று வந்த ப்ரோமோவில் ஒருவர் கொடியை மற்ற அணியினர் பிடுங்கி தங்கள் கொடியை நாட்டலாம் என்று டாஸ்க் உள்ளது போல. இதற்காக மஹத், யாஷிகா, சென்றாயன் என பலரும் கட்டி உருண்டு சண்டை போட்டு […]





