பிக்பாஸ் வீட்டில் ஷாரீக் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்தனர். பின்னர் அவர்கள் நடுவில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. ஐஸ்வர்யா குடும்பத்தை பற்றி சிலர் பேசியதால் இந்நிலையில் இன்று ஷரீக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். பின்னர் கமல் ஹாசனுடன் ஷாரீக் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்தவர்களும் பேசினர். அப்போது பேசிய ஐஸ்வர்யா, “அதிக காதலுடன்… நான் உன்னை அதிகம் மிஸ் செய்வேன். சீக்கிரம் […]
சினிமா செய்திகள்
எனக்கே குமட்டிகிட்டு வருது – போட்டியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் அனைவரையும் வறுத்தெடுத்தார். ஆனாலும் பலருக்கு இன்னும் அது திருப்திகரமாக இல்லை. எலிமினேஷன் பற்றியும் இன்றுதான் அறிவிப்பார். முதல் ப்ரோமோவில் அனைவரும் அழுதனர். தற்போது வந்துள்ள ப்ரோமோவில் அனைவரிடமும் சாதாரணமாகத்தான் பேசுகிறார். பாலாஜி இன்னும் கெட்டவார்த்தை பேசுகிறார் என்பதை சென்றாயன் வழியாகவே சொல்லவைத்தார். ஒவ்வொருவருக்கும் மாற்றி அட்வைஸ் பண்ண எனக்கே குமட்டிகிட்டு வருது என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவை தண்டிக்கனும் கமல் சார் , சென்ட்ராயன் ஆதங்கம்
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வரை ரொமான்ஸ் படலம் அரங்கேறியதாக சொல்லப்பட்டு வந்தது. இதில் மஹத், யாஷிகா ஜோடி ஒரு பக்கம். அதே வேளையில் ஐஸ்வர்யா, ஷாரிக் மறுபக்கம். பொன்னம்பலம் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என நான் சொல்லட்டுமா என கமலிடம் கேட்க விசயம் பெரிதானது. இது மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விசயத்தில் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ், ஷாரிக் ஐஸ்வர்யா இடையே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என […]
திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- ஆனால் அங்கே ஒரு டுவிஸ்ட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கில் தொடங்கிவிட்டது. விஸ்வரூபம் 2 படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து எல்லா மொழிகளிலும் பேட்டிகள் கொடுத்து வருகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல்கள் பாடப்பட்டது. தற்போது தெலுங்கில் படத்தை புரொமோட் செய்ய கமல்ஹாசன் அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் […]
பாலாஜி மீது குப்பை கொட்டியது குறித்து அதிரடி கருத்து கூறிய நித்யா
பிக்பாஸ்-2 இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் செய்த கொடுமைகள் எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். இதில் எல்லோருமே கோபப்பட்டது பாலாஜி மேல் குப்பையை ஐஸ்வர்யா கொட்டியது தான், இதுக்குறித்து பாலாஜி மனைவி நித்யாவிடம் கேட்கையில், அவரும் கொஞ்சம் கோபமாக தான் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘பாலாஜி என் கணவர் என்பதை தாண்டி அந்த இடத்தில் […]
யாஷிகா பேண்டை இழுக்கும் மஹத் ! ஜட்டியுடன் அலையும் ஷாரிக் !
பின்னாடி வந்துதான் தொட்டு பேசுவியா? அம்மா என்று கூறிய மும்தாஜை கோபப்படுத்திய ஷாரிக்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா அராஜகம் செய்துவரும் நிலையில் ஷாரிக் மும்தாஜை வாயில் ஏதோ போட சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இதற்கு மும்தாஜ் மறுப்பு தெரிவிக்க, விடாமல் அவரை பின்னாளிலிருந்தும் தொந்தரவு செய்ய அவர் கோபமாக திட்டியுள்ளார். உடல்ரீதியாக துன்புறுத்தாதீங்க என ஐஸ்வர்யா கத்துகிறார். பிக்பாஸில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
பிக்பாஸில் செம சண்டை இருக்கு! அதுவும் யார் மூலமா தெரியுமா? பொறுக்க முடியாமல் வெளியேறுகிறாரா மஹத்
பிக்பாஸ் செமயா சூடு பிடிச்சிருக்கு என்பதை நேற்று பிக்பாஸ் பார்த்தவங்க எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை வெளியான ப்ரோமோ மூலமா சொன்னால். ஐஸ்வர்யா தாடி பாலாஜி மேல குப்பையை கொட்டுறாங்க, இதனால் இருவருக்கிடையே பயங்கர பனிப்போர் உருவாகிறது. தற்போது வந்துள்ள ப்ரோமோவில் மஹத்தும் பிரச்சனைகுள் நுழைகிறார். ஐஸ்வர்யா, தாடி பாலாஜி என அனைவரிடமும் சண்டைக்கு செல்கிறார். என்னை வெளியேற்றினாலும் பரவாயில்லை என கோபமாக சொல்கிறார். அவர் எங்கே செல்கிறார் என்ன நடக்க […]
கண்ணீருடன் வெளியேறத் துடிக்கும் பாலாஜி!.. மகத் மும்தாஜ் மோதல்!…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் முன்பு வைஷ்ணவி வெளியேற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இந்த வாரத்தின் தலைவி யார் என்று தெரிந்துவிட்டது. பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் ஐஸ்வர்யாக நான் தான் இந்த வீட்டின் தலைவி அதனால ஆர்டர் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.





