பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்டவர் செய்யும் செயல் கொஞ்சம் அதிகம் தான் . நம்ம போட்டியாளர்கள் சும்மாவே வஞ்சம் இல்லா பிஞ்சு உள்ளங்கள் இதில் வஞ்சக புகழ்ச்சி செய்ய சொல்கிறார் . விடுவார்களா என்ன சும்மா புகழ்ந்து தள்ளிவிடுகிறார்கள். இன்றைய ப்ரோமோவில் ரித்விகா டானியலை புகழ பாலாஜி சென்றாயனை புகழ மும்தாஜ் மஹத்தை புகழ்கிறார் . இதில் பெஸ்ட் எது என்று என்னிடம் கேட்டால் நான் முதலிடம் கொடுப்பது மும்தாஜ்க்கு […]
சினிமா செய்திகள்
அடச்சே என்னங்கடி பண்றீங்க…? மிட் மிட் மிட் நைட் மசாலா..!
பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறமோ இல்லையோ இந்த மிட் நைட் மார்னிங் மசாலா பார்த்தே தீரனும் அப்பிடி ஒரு ஈர்ப்பு . அட ஆமாங்க உங்களுக்கே தெரியும் ல என்ன நடக்கும் என்று . மஹத் இல்லாத மசாலாவே இருக்காது யாஷிகா மஹத் சண்டை என்றால் என்ன மஹத்தை வைத்து செய்யாமல் விடுவார்களா என்ன ? அதே போல தான் நம்ம பாலாஜியையும் வைச்சி செய்யப்பட்டிருக்கின்றார் . அது ஒரு […]
வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்! மஹத்தின் காதலி
நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மஹத்தின் காதலி பிராச்சி ஆரம்பத்தில் இருந்தே மஹத்திற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். “அவரின் வயதில் வீட்டில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.. அது பெண்களாக இருந்தாலும், பழகுவதில் என்ன தவறு?” என […]
பிக்பாஸ் வீட்டில் புது காதல் மலர்ந்தது- ஆனால் அங்கேதான் ஒரு டுவிஸ்ட்
பிக்பாஸ் வீட்டில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். இப்போதும் ஒன்று நிகழ்ச்சியில் நடந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள பியார் பிரேமா காதல் என்ற படத்தின் புரொமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், ரைசா, இயக்குனர் இளன் என மூவரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஹரிஷ், மஹத்-யாஷிகாவின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது இது சரியா, தவறா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு மஹத் இல்லை என்று கூற யாஷிகா ஆமாம் என்ற […]
மிட்நைட் மசாலாவில் நீச்சல்குளத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா அடித்த கூத்து
மும்தாஜை நேரடியாக வெளுத்து வாங்கும் சென்ராயன்- தல நீ பேசு தல
பிக்பாஸ் மிகவும் வெகுளி என்று ரசிகர்களால் சொல்லப்படுபவர் சென்ராயன். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ அவர் நடிக்கிறார், உண்மை குணம் இதுயில்லை என்று கூறி வருகின்றனர். இந்த வந்துள்ள 2வது புதிய புரொமோவில் சென்ராயன், மும்தாஜை வெளுத்து வாங்குகிறார். இதைப் பார்த்த மஹத் விசில் அடித்து தல நீ பேசு தல என்று கொண்டாடுகிறார். ஆனால் மும்தாஜ், வைஷ்ணவி முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிகிறது. இதனால் வீட்டில் இன்று ஒரு […]
விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்கள்
தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்தார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் அய்யாவுக்காக […]
என்னதுப்பா இது ஜனனி அய்யரா இப்படி பண்றது? ஷாக்கில் ரசிகர்
பிக்பாஸ், பயங்கர ஹாட்டாக போகின்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது. இதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அதன் ப்ரோமோ வேற தனியாக வெளிவிடப்படுகிறது. அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் ஜாலியா இருந்தாலும் ஜனனி மட்டும் கொஞ்சம் சாதுவாகவே இருப்பாங்க. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கினால் அவரும் எல்லாரும் ஷாக் ஆகின்ற மாதிரி பயங்கர ஹாட்டாக குத்தாட்டம் போடுகிறார். இந்த டாஸ்கினால் மேலும் யார் யாரது உண்மை முகமெல்லாம் வெளிவர போகுதோ? இதையெல்லாம் […]
என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்…
சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பல முறை “வெச்சு செய்யப்போறேன்” என கூறினார். அவர் எல்லைமீறி நடந்துகொண்டது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஷாரிக் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியில் வந்தபோது அவரின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து பேசினார். அப்போது அவர் கமலிடம் “சார்.. என்னை வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்புங்கள்.. வெச்சு செய்யணும்” என கேட்டார். அதற்கு […]
பிக்பாஸில் கிரிக்கெட்டை பற்றி இழிவாக பேசிய கமல்- கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார். அவ்வாறு நேற்று பேசியபோது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எனவும் அவர் தான் எனக்கு ஹீரோ, ஆனால் கிரிக்கெட் என் மனதை எங்கோ இழுத்து செல்கிறது. அதனால் அதை […]





