சினிமா செய்திகள்

இன்று கிளு கிளு மிட் மிட் மிட் நைட் மசாலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்ப முடிகிறது . காரணம் இன்றைய ப்ரோமோ. ஏற்கனவே வெளியாகிய மூன்று ப்ரோமோக்களும் சண்டை என்றே இருந்தது . பார்க்கும் போதே இன்று ஏதோ நடக்கும் என்று புரிகிறது . இந்த வாரம் மக்கள் டானியலை வெளியேற்ற நினைக்கின்றனர் . ஆனால் பிக் பாஸ் டீம் வைஷ்ணவியை வெளியேற்ற முடிவு எடுத்து விட்டது . சரி அத விடுவான் […]

ரித்விகாவை கெட்டவளாக சித்தரிக்க தொடங்கியுள்ள பிக் பாஸ் டீம் !

பிக் பாஸ் ப்ரோமோ வரும் வரை காத்திருப்போம் அங்க என்ன நடக்குது என்று தெரிந்து கொள்வதற்கு . சற்றுமுன் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதை பார்க்கும் போது ரித்விகா கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றுகிறது. இதுவும் நம்ம பிக் பாஸ் டீமின் ஐடியாவாக தான் இருக்கும் . ரித்விகாவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது இதனை கெடுக்க வேண்டுமானால் ரித்விகாவை கெட்டவராக சித்தரிக்க வேண்டும் அதற்காகவே நேற்றைய […]

ரித்விகாவை அடித்த மஹத். அதிர்ச்சியில் போட்டியாளர்கள் !

பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகியதும் தான் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் முழுவதும் நம்பவும் முடியாது உள்ளே ஒன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஒன்று வரும் . இன்றைய மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிய நிலையில் ரித்விகா மற்றும் பாலாஜி இன்றைய வில்லன்களாக காட்டப்பட்டுள்ளார்கள் . பொதுவாக பார்ப்பவர்களுக்கு ரித்விகா கொஞ்சம் ஓவராக போவது போல் உள்ளது . மஹத்தாய் பாலாஜி மற்றும் டீம் டார்கெட் செய்கிறது . டானியல் கொஞ்சம் […]

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் கொடூரம்..! டி ஆர் பி க்காக இந்த கேவலம் தேவையா.? நீங்களே பாருங்க

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வந்த காட்சிகள் அத்தனை நல்லதாக இல்லை . ஏதோ டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் கொடுத்துள்ளார்கள் . வழக்கம் போல டானியல் குறுக்கு வழியில் விளையாட தொடங்கி விட்டார் . எதிரணியில் நம்ம வீர சூர காதல் லீலைகள் மன்னன் மஹத் இருக்கிறார் . சும்மாவே ஆடும் மஹத்தின் முன் சலங்கை இருந்தால் விடுவாரா என்ன […]

ரித்விகா மற்றும் வைஷ்ணவியிடம் ராட்சசி போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா..! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஐஸ்வர்யாக்காக தான் போகிறதா.? அவர் செய்யும் இது போன்ற கேவலமான விடயங்களை ஏன் பிக் பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது . டாஸ்க் என்றால் டாஸ்க்காக மட்டும் தான் இருக்க வேண்டும் ஒருவரை கேவலப்படுத்தும் உரிமையை யார் கொடுத்தது இந்த ஐஸ்வர்யாக்கு .? வைஷ்ணவி ஒருவரை பற்றி ஒருவரிடம் கூறுவது குற்றம் என்றால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் குற்றவாளிகளே .. இதை வைத்துக்கொண்டு வைஷ்ணவியை நாம் […]

என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்..? வைஷ்ணவி ரித்விகா மோதல்..!

பிக் பாஸ் வீட்டில் இன்று 3 வது ப்ரோமோ வெளியாகி உள்ளது வழக்கமாக மூன்று ப்ரோமோ தான் வெளியிடுவார்கள் . இன்று 1 மணிக்குள் 3 ப்ரோமோ வந்துள்ளது இதற்கான காரணம் இன்று பிக் பாஸ் டாஸ்க் அப்படி உள்ளது . அனைவரும் அடிச்சிட்டு சாகுறாங்க . முதல் ப்ரோமோவில் மஹத் டானியல். இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா வைஷ்ணவி மற்றும் ரித்விகாவும் மூன்றாவது ப்ரோமோவில் ரித்விகா மற்றும் வைஷ்ணவியும் சண்டை […]

நீ என்ன பெரிய **** ஆஹ் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த இன்னுமொரு யுத்தம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் என்று அழைக்கப்படும் வைஷ்ணவிவை மற்றும் ஏமாற்றுக்காரன் டானியலை வைத்து தான் இந்த வாரம் ஓடப்போகிறது என்பது இன்றைய இரண்டு ப்ரோமோக்களில் தெரிய வந்துள்ளது . இன்று காலை வந்த ப்ரோமோவில் தொடங்கிய யுத்தம் இரவு பெட்டிலும் நடக்கிறது . அதாவது டானியல் வைஷ்ணவியை எதிர்த்து போராட போவதாகவும் வைஷ்ணவி அவன் என்ன பெரியா இவனா எனவும் இருவர் பேச்சும் எடிட் செய்யப் பட்டுள்ளது . […]

என் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்

பிக்பாஸ் வீட்டில் சண்டைகள், சிரிப்புகள், போட்டிகள் என மாறி மாறி இருக்கும். அப்படி இப்போது வீட்டில் அதிகமாக சண்டை தான் அதிகமாகியுள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசன் அவர்கள் வந்த நிகழ்ச்சியில் டேனியல் பற்றி வைஷ்ணவி நிறைய புகார்கள் கூறியிருந்தார். இந்த வார நாமினேஷனில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். பின் டேனியல் பேசும்போது, என் தமிழை குறை சொல்லி கமல்ஹாசன் அவர்களிடம் பேசியிருந்தார். என் மொழியை வைத்து என்னை குறை கூறுவது […]

கமல் உட்பட யாரிடமும் உண்மை இல்லை… கோபத்தில் டானி!

பிக்பாஸ் வீட்டில் கமல் உள்பட யாருமே உண்மையாக இல்லாமல் தங்களது நடிப்பை பிரம்மாதபடுத்தி வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு பாதிகூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லாததால் நிகழ்ச்சியின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் புரமோவில் எவிக்சன் பட்டியல் நடக்கின்றது. இதில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். அதற்கு பழிவாங்கும் வகையில் வைஷ்ணவியை நாமினேட் செய்த டேனியல், என்னுடைய மொழியை வைத்து என்னை […]