பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸும் பல டாஸ்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார். இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும், அவரை எல்லோரும் தூக்கி செல்வது போலவும் […]
சினிமா செய்திகள்
பிக்பாஸில் வெடிக்க போகும் பிரச்சனை!!
பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! காரணம் சினேகன் தானாம்
பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்சமயம் வெளிவந்துள்ள ப்ரோமோ பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே விழுகிறார். ரத்தம் வருவது போல் தெரியவில்லை, இருந்தாலும் அவர் மயக்கம் போட்டுவிடுகிறார். அவரை அங்கேயே படுக்க வைத்துவிடுகின்றனர். அப்படி என்ன தான் நடந்தது என்பது இன்றிரவு பார்த்தால் […]
எங்க அப்பாவும் உங்க அப்பா மாறி தான், சுஜாவிடம் தன் சோக கதை சொன்ன மும்தாஜ் !!!
மொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் காலையில் தன்னால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது நாம் அனைவரும் பார்த்த விஷயம். வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் […]
ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுபோட்டது இவர்கள் தான், மக்கள் இல்லை- பிக்பாஸ் போட்டியாளர் அதிரடி
தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ், மக்கள் இருவரும் கணிப்பது எதிர்மறையாக இருக்கிறது, அதற்கு உதாரணமாக சென்ராயன் எலிமினேஷனை கூறலாம். ஒட்டுமொத்த மக்களும் இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள், ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா இல்லாமல் சென்ராயன் வெளியேற மக்களே காரணம் என கூறிவிட்டார், அதாவது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இந்த எலிமினேஷன் குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் […]
இதுவும் டிராமாவா? ஐஸ்வர்யா-யாஷிகா சண்டையை விமர்சித்த பிக்பாஸ் போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டில் இதுநாள் வரை தோழிகளாக இருந்துவந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இன்று சண்டை போட்டுக்கொண்டனர். இது மற்ற போட்டியாளர்களுக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. ஐஸ்வர்யா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது விதி என்றாலும் ஐஸ்வர்யாவுக்காக குதிக்க யாரும் வரவில்லை. இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி […]
ஓவியாவாக மாற நினைக்கும் ஐஸ்வர்யா?
https://youtu.be/kV9V5LVoqdA
பிக்பாஸிஸ் வெடித்த எதிர்பாராத மோதல்! கோபத்தில் ஆவேசம் – கடும் சண்டையால் அதிர்ச்சியான சகபோட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, யாஷிகா, பாலாஜி, மும்தாஜ், விஜய லட்சுமி, செண்ட்ராயன் என பலர் இருக்கிறார்கள். இந்த வீட்டில் ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபமானவர் என அப்பட்டமாக தெரிந்தது. பாலாஜி மீது குப்பை கொட்டிய விச்யம் பெரும் சர்ச்சையானது. அதற்காக அவரும், அவரின் அம்மாவும் மன்னிப்பும் கேட்டார். இந்த வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள். தற்போது இருவருக்கும் […]
ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார். எல்லாரும் "தியாக […]





