பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் மற்றவர்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்தனர். இதில் மும்தாஜ் மட்டும் சுயநலமாக நடந்துள்ளது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை மும்தாஜ் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் விஜயலட்சுமிக்கும், மும்தாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. […]
சினிமா செய்திகள்
முடி வெட்டுனா, ஓவியாவாயிடுவாங்களா? ஐஸ்வர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் போட்டியாளர்கள் இடையே சண்டையும் வலுத்து வருகிறது. அதிலும் புதுசாக வந்துள்ள விஜி, ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவதற்கெனவே வந்த மாதிரி உள்ளது. தற்போது விஜியுடன் மற்ற போட்டியாளர்களும் கூட்டாக சேர்ந்து ஐஸ்வர்யாவை அழ வைத்துள்ளனர். குறிப்பாக ஜனனி தான், ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங், பேச்சு எல்லாம் ஓவியா மாதிரி பண்ணா, அவங்களா ஆயிடுவீங்களா, உனக்கு ஆர்மி, சினிமாவுல படம்லாம் கேட்குதா […]
செண்ட்ராயனுடன் மோதலில் இறங்கும் மும்தாஜ், மற்றவர்கள் வேடிக்கை
https://youtu.be/V8maW0rK4zs
ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க!
பிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது. ஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது. ஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற […]
செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, நேற்றைய செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான ஐஸ்வர்யா அதற்கு பரிகாரமாக தன்னுடைய தலைமுடியை தியாகம் செய்ய […]
மீண்டும் பாலாஜியிடம் மோதும் ஐஸ்வர்யா!!!
மகள் போல் பார்த்த பாலாஜிக்கு ஜனனி கொடுத்த ஷாக் ?
பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் பல இருக்கின்றன. கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள். இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார். இதனை கேட்டு ஷாக் ஆன பாலாஜி சில யோசனைகளுக்கு பிறகு […]
ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி- எப்படி அழ வைக்கிறார் பாருங்கள்
பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜயலட்சுமி வருகை தான். ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார். இன்று இவர் ஐஸ்வர்யாவிடம் ‘தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைப்பார்கள், ஆனால், முட்டாள் இல்லை’ என திட்டினார். இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததை கூறி அழுதேவிட்டார், ஆனால், […]
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி!
பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார். அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்போ கூட பொய்தானா! ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா. அவரின் மீது பலரும் சின்னக்குழந்தை என அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர் பலருக்கும் கோபம் வரும்படியாக செய்துவிட்டார். ராணி மகா ராணி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட விதமும், பாலாஜி மீது குப்பை கொட்டியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தான். கடைசியில் வெறுப்பில் தான் அப்படி நடந்து கொண்டதாக ஒத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தன் மீது […]





