பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பல நாட்களாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு இன்னும் சில தினங்களில் விடுதலை தான். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகவுள்ளதாக சென்ற வாரமே கமல் கூறியிருந்தார். தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி பாலாஜி, யாசிகா ஆகியோர் தான் எலிமினேட் ஆனதாக செய்திகள் கிடைத்துள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா தொடர்வது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் பைனலுக்கு ஜனனி, […]
சினிமா செய்திகள்
பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை
ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க
பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் […]
ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி?
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார். எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா? […]
பிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்
இதில் பல சர்ச்சைகளில் மாட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்குபெற்றுள்ளார். இப்போது என்ன விஷயம் என்றால் அவர் இரவில் யாருக்கும் தெரியாமல் மொபைலை பயன்படுத்திகிறார் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அவர் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்றால் பாத்ரூமிலோ இல்லை வேறொரு இடத்திலே பயன்படுத்தலாம். அவர் காலில் தான் ஏதோ செய்கிறார் மொபைல் எல்லாம் ஒன்றும் இல்லை […]
பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..!
போட்டியாளர் அனைவரும் விஜி மீது எப்போதும் முன் எச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. வந்தது முதல் நாளில் இருந்தே தான் திறமையான போட்டியாளர் என நிரூபித்து வருகிறார். ஒவ்வொரு டாஸ்க்கில் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். இவர் சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், அதே சமயம் […]
உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது. முதல் சீசனை போல இரண்டாவது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை. காலையில் வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். அடுத்த வந்த வீடியோவில் பிக்பாஸ் ஜெயிக்க யார் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க சொல்கிறார். இதனால் போட்டியாளர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் ஜனனி ஒன்று சொல்ல […]
ஐஸ்வர்யா செயலால் காண்டாகும் விஜி
பகையாய் மாறும் பிக்பாஸ்! கதறி அழும் ஐஸ்வர்யா – பதட்டத்தில் ஹவுஸ் மேட்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் தீவிரமடைந்துள்ளது. இதில் கடைசியாக ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் போட்டி முற்றியுள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கமல்ஹாசன் முந்தைய வாரமே கூறிவிட்டார். இந்நிலையில் டாஸ்க்குகள் கடுமையாகியுள்ளது. ஐஸ்வர்யா மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஸ்மோக்கிங் ரூமில் இது வலி, உடல் ரீதியான டார்ச்சர் என ஒரு பக்கம் அவர் […]
பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர். இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லோரும் […]





