கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சார்பில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உபகுழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடையூறுகள் , பாதிப்புக்களால் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும். பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் …

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சார்பில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உபகுழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் Read More

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்பில்லை

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனூடாக அவர்களது தவறுளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். …

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்பில்லை Read More

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி

சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை …

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி Read More

மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகியது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் …

மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து Read More

ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார். வெள்ளை …

ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை Read More

534 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த ‘நாசா’ வீராங்கனை: டிரம்ப் வாழ்த்து

534 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு …

534 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த ‘நாசா’ வீராங்கனை: டிரம்ப் வாழ்த்து Read More

எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான்கள் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தாக்ஹர் மாகாணத்தில் உள்ள தார்குவாத்தில் நேற்று போலீசார் மற்றும் தாலிபான் தீவிராவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. …

எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான்கள் வெறியாட்டம் Read More

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்

மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு …

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம் Read More

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி …

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார் Read More

எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல

ஸ்ரீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாக புலம்பெயர் சமூகத்தினரின் முதலீடுகளை கவரும் வகையில் சட்டமூலங்களை அரசாங்கம் வகுத்து …

எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல Read More