Thursday , November 21 2024
Home / சாலரசி (page 5)

சாலரசி

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில்

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன்

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில் திருநெல்வேலி சந்தியில் கடையில் துாக்கில் தொங்கி மரணமான 34 வயதான சுந்தரலிங்கம் விஜதன் வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றில் லட்சக்கணக்கான காசு கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாலேயே துாக்கில் தொங்கி மரணமனதாக தெரியவருகின்றது.          

Read More »

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- …

Read More »

​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ! ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் அருகே கார் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிப்பால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மொசூல் நகரில் கட்டுப்பாட்டை …

Read More »

உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று

உலக மனநலிவுக் குறைபாடு தினம்

உலக மனநலிவுக் குறைபாடு தினம் இன்று ‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு. மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும். தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று …

Read More »

ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவு

ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை

ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவு ஊர்காவற்துறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவன் மற்றும் அயலவரின் இரத்தமாதிரிகள் ,மரபணு பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ள இரண்டு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். …

Read More »

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்!

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள்

பாகிஸ்தானில் காணாமல் போன இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்! பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியாவைச் சேரந்த இஸ்லாமிய மதகுருக்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நாளை டெல்லி திரும்புவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். டெல்லி ஹசரத் நிசாமுதீன் அவுலியா தர்காவின் தலைமைக் குரு சையது ஆசிப் நிசாமி மற்றும் அவரது உறவினர் நசீம் அலி நிசாமி ஆகிய இருவரும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தர்க்காவுக்குச் சென்றபோது …

Read More »

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு!

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை

டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு! டெல்லி ஜந்தர் மந்தரில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 6வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு …

Read More »