Sunday , December 22 2024
Home / மலரவன் (page 25)

மலரவன்

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உள்நாட்டு வைத்திய சிகிச்சை முறை தொடர்பிலான குழு அதன் அறிக்கையை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. பிசியோதெரபி மற்றும் சமூக ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட 14 ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்ததுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட இந்த அறிக்கையை ஆயுர்வேத …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது! நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளனர். காவவ்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 98 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது உலக …

Read More »

Today palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020

Today palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020

Today palan 27.03.2020 | இன்றைய ராசிபலன் 27.03.2020 மேஷம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் …

Read More »

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் - 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி பிரான்சில் நேற்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் île …

Read More »

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை

மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை மரண தண்டனை தீர்ப்பு விதிக்கபபட்டிருந்த இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கொரோனா குறித்த தவறான தகவல்களை …

Read More »

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு

தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு நான்கு தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 42 பேரும் தியத்தலாவ தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 38 பேரும் புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 125 பேரும் மியன்குளம் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 18 பேரும் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்கள் …

Read More »

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஊடரங்கு …

Read More »

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை! கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான எவரும் இன்று அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இதுவரையில் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான 95 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 84 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கு …

Read More »

Today palan 26.03.2020 | இன்றைய ராசிபலன் 26.03.2020

Today palan 26.03.2020 | இன்றைய ராசிபலன் 26.03.2020

Today palan 26.03.2020 | இன்றைய ராசிபலன் 26.03.2020 மேஷம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். ரிஷபம் இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் …

Read More »