Sunday , December 22 2024
Home / மலரவன் (page 23)

மலரவன்

Today palan 31.03.2020 | இன்றைய ராசிபலன் 31.03.2020

Today palan 31.03.2020 | இன்றைய ராசிபலன் 31.03.2020

Today palan 31.03.2020 | இன்றைய ராசிபலன் 31.03.2020 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் …

Read More »

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது அலுவலகத்தில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டதும், அவரது தனிமைப்படுத்தல் காலமானது எப்போது முடிவடையும் என்பது அவரது மருத்துவர்களுடனான ஆலோசனைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள …

Read More »

A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு

A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை - கல்வி அமைச்சு

A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு 2020 ஆகஸ்ட்  மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது. “இந்த தகவல் போலியானதாகும். இன்னும் அப்படியானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.” என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், சிலர் பொறுப்பற்ற …

Read More »

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு …

Read More »

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! சிலாபம் நாத்தாண்டியா பகுதியில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சற்று முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

Today palan 30.03.2020 | இன்றைய ராசிபலன் 30.03.2020

Today palan 30.03.2020 | இன்றைய ராசிபலன் 30.03.2020

Today palan 30.03.2020 | இன்றைய ராசிபலன் 30.03.2020 மேஷம் இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய …

Read More »

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்று பகல் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது! இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …

Read More »

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை - டிரம்ப்!

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நியூயார்க் நகரை முழுமையாக தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ, இத்திட்டம் போர் அறிவிப்பு போன்றது என விமர்சித்தார். …

Read More »

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்...?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…? கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார். ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு முன்னர் அறிவித்தது. இந்தநிலையில் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு …

Read More »