Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு

A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு

A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு

2020 ஆகஸ்ட்  மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.

“இந்த தகவல் போலியானதாகும். இன்னும் அப்படியானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.” என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

எனினும், சிலர் பொறுப்பற்ற விதத்தில் போலி தகவல்களை பரப்பிவருகின்றனர். எனவே, அரசால் வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv