Monday , August 25 2025
Home / அருள் (page 44)

அருள்

அனைவருக்கும் மைத்திரி முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் ரண பரஷூவ, ரெஜிமென்ட் பரஷூவ விருது விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படத்தக்க …

Read More »

வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் மந்­து­விலில் சம்­ப­வம்

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார். குறித்த சம்­ப­வம் மந்­து­வில் மேற்­கில் இடம் பெற்­றது. சம்பவத்தில் மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25 வய­து­டை­ய­வரே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். குறித்த இளைஞன் கடைக்கு சென்றபோது அவரை வழி­ம­றித்த இனந்­தெ­ரி­யாத நப­ர் ஒருவர் அவர்மீது வாள் வெட்­டுதாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது இளைஞனின் கை துண்டாடப்பட்ட நிலை­யில் சாவ­கச்­சேரி ஆதார …

Read More »

பொன்சேகாவுக்கு கோட்டா திடீர் அழைப்பு!

பொன்சேகா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் நோக்கில் , அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா முயற்சித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து சரத் பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தாகவும் , அதில் பழைய …

Read More »

கொழும்பு தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா!

கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஜயம் செய்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில் திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க திடீரென அங்கு பிரசன்னமாகியுள்ளார். எதிர்பாராத விதமாக சந்திரிகா நுளைந்ததால் அங்கு இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் திகைப்படைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தால் மைத்திரி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்மைக்காலமாக மகிந்தவுடன் நல் …

Read More »

Bangladeshi Newspapers and Bangla News Sites

bangladeshi newspapers and sites

Bangladeshi Newspapers Prothom Alo The Daily Prothom Alo (Bengali: প্রথম আলো Prothom Alo “First Light”) is a major daily newspaper in Bangladesh, published from Dhaka in the Bengali language. Prothom Alo is the second largest newspaper in Bangladesh based on circulation. According to National Media Survey 2014, conducted by MRB Bangladesh, more than 4.9 million people read the print edition …

Read More »

கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்

மண்ணில் புதைந்த சிறுமிகள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்துள்ளன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் பொதுமக்கள் என பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்னும் மாயமானவர்களை தேடும் பணியும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீட்பு படையினர் கட்டியணைத்தபடியே இறந்து …

Read More »

இன்றைய ராசிபலன் 15.08.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 15.08.2019 மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார் கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது …

Read More »

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!

ரணில் விக்கிரமசிங்க

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று அவர் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது. இன்று அவர் வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­ தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல் அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார். அதோடு நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ள …

Read More »

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பெண்பித்தன் கருணா !

கருணா

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் பெண்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருக்க வேண்டுமெனவும், வெளியே செல்வதாயின் தனிமையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காமப்பித்தன் என பலராலும் வர்ணிக்கப்படும் கருணா வயோதிபப் பெண்களையே இலக்கு …

Read More »

யாழ் வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு

வடிவேலு துளசிகா

யாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர். இதேவேளை தந்தை உயிரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More »