Wednesday , August 20 2025
Home / அருள் (page 35)

அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 09.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 09.09.2019 மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.09.2019   மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான,சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.09.2019   மேஷம்: இன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை …

Read More »

நட்பு – நண்பர்கள் கவிதை

நட்பு

நட்பு தினமும் நான் எழுதும் நாட்குறிப்பு என் நட்பு என் எழுத்துக்கு பதில் கூறுவது இதன் சிறப்பு ரகசியம் காப்பது சாசன வரையின்றி சுமக்கும் பொறுப்பு யாரும் எளிதாய் தொட இயலா நம்பக பாதுகாப்பு உடல் சார்ந்து சேர்ந்தது இல்லை இந்த இணைப்பு இரு உள்ளம் சேர்ந்து உருவானது இந்த இணைபிரியா நட்பு                  

Read More »

ருசியான மட்டன் கீமா குழம்பு !

மட்டன் கீமா

மட்டன் கீமா குழம்பு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்   தேவையான பொருட்கள் மட்டன் கீமா – 250 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் …

Read More »

Vivo Z1x Tamil Review | விவோ இசட் 1 எக்ஸ் ரேவியூ

Vivo Z1x

Vivo Z1x Tamil Review | விவோ இசட் 1 எக்ஸ் ரேவியூ Vivo Z1x விவோ இசட் 1 எக்ஸ் இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ இசட் 5 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது. விவோ இசட் 1x இன் சிறப்பம்சங்கள் அதன் 48 மெகாபிக்சல் ஹெல்மெட் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் அதன் பெரிய …

Read More »

Narendra Modi tweets about Chandrayaan-2 landing

Narendra Modi

Narendra Modi tweets about Chandrayaan-2 landing Prime Minister Narendra Modi has tweeted about the Chandrayaan-2 landing. “The moment 130 crore Indians were enthusiastically waiting for is here!” PM Modi said in his tweet, adding that he will witness the “the extraordinary moment in the history of India’s space programme” from the …

Read More »

சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் !

மோடி

சந்திரயான் 2 தரையிறக்கம் குறித்து மோடி ட்வீட் ! பிரதமர் நரேந்திர மோடி சந்திரயன் -2 தரையிறக்கம் குறித்து ட்வீட் செய்துள்ளார். “130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இங்கே!” பிரதமர் மோடி தனது ட்வீட்டில், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகங்களிலிருந்து “இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வரலாற்றில் அசாதாரண தருணத்தை” காணப்போவதாகவும் கூறினார். சில புகைப்படங்களை மீண்டும் ட்வீட் செய்வதாகக் கூறி, சந்திரயன் -2 ஐப் பார்க்கும் புகைப்படங்களைப் …

Read More »

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி - ரணில்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, …

Read More »

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள்

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருமஞ்சத்தின் வடம் தொட்டிழுத்தனர். அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் அலங்கார நாயகியாக ஸ்ரீதுர்க்காதேவி வலம் …

Read More »