Author: அருள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.க

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா […]

ரணில் - சஜித் - கரு

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொள்வார். ஜனாதிபதி வேட்பாளர் யார், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.                            

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 10.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 10.09.2019 மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும்சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். […]

இளைஞன் தமிழகத்தில் கைது

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது! சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.                         […]

யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.                           […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 09.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 09.09.2019 மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.09.2019   மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான,சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.09.2019   மேஷம்: இன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை […]

நட்பு

நட்பு – நண்பர்கள் கவிதை

நட்பு தினமும் நான் எழுதும் நாட்குறிப்பு என் நட்பு என் எழுத்துக்கு பதில் கூறுவது இதன் சிறப்பு ரகசியம் காப்பது சாசன வரையின்றி சுமக்கும் பொறுப்பு யாரும் எளிதாய் தொட இயலா நம்பக பாதுகாப்பு உடல் சார்ந்து சேர்ந்தது இல்லை இந்த இணைப்பு இரு உள்ளம் சேர்ந்து உருவானது இந்த இணைபிரியா நட்பு                  

மட்டன் கீமா

ருசியான மட்டன் கீமா குழம்பு !

மட்டன் கீமா குழம்பு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்   தேவையான பொருட்கள் மட்டன் கீமா – 250 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் […]