Wednesday , February 5 2025
Home / அருள் (page 302)

அருள்

பிக்பாஸ் வீட்டில் வெளியேறியது எத்தனை பேர் தெரியுமா? சுஜா கண்ணீருடன் ஆரவ்க்கு சொன்ன தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனில் ஒரு நபர் வெளியேறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சுஜா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதன்படி இன்று அவர் தான் வெளியேறினார். மேலும் அவருடன் மீண்டும் வந்த ஆர்த்தி, ஜுலி, சக்தி மூவரும் வெளியேறி விட்டனர். சுஜா வெளியேறுவார் என்று கூறும்போது மற்ற அனைவரும் அசையாமல் இருந்தனர். அப்போது ஒவ்வொருவரிடமும் தனது கருத்தை வெளிப்படுத்தினார் சுஜா. இதில் ஆரவ்விடம் கூறும் போது, நீ உண்மையை கூற வேண்டும். …

Read More »

நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி பேசிவரும் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றி பேசினார். “இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதில் ஏன் நீட் பற்றி பேசவேண்டும். எப்போதும் பொழுதுபோக்கிகொண்டிருக்க முடியாது. நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். இது என் கருத்து, விமர்சனங்களை வரவேற்கிறேன். கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில …

Read More »

Franceல் பாகுபலி 2 படத்திற்கு நிகராக சாதனை படைத்த அஜித்தின் விவேகம்

அஜித்தின் விவேகம் பலரும் எதிர்ப்பார்த்தது போல் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை. எந்த இடத்தில் கேட்டாலும் படத்தின் வசூல் அதிகம் என்று தான் கூறுகிறார்கள். இந்த நிலையில் பாகுபலி 2, VIP 2 படங்களை போல இந்த படமும் அதிகம் வசூல் செய்த படம் என்ற இடத்தை பிடித்துள்ளதாம். இந்த தகவலை Franceல் விநியோகம் செய்த AV …

Read More »

3 வார முடிவில் விவேகம் சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? வசூல் சாதனை

அஜித் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் வந்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், இதனால் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, கேரளா தவிர மற்ற அனைத்து இடங்களிலும் விவேகம் வசூல் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இப்படம் 3 வார முடிவில் ரூ 9.6 கோடிகள் வரை செய்துள்ளதாம், மேலும், குறைந்த நாட்களில் ரூ 9 கோடி வசூல் …

Read More »

BiggBossல் ஜெயித்தால் கமல்ஹாசனை தலைவனாக வைத்து இந்த விஷயத்தை செய்யனும்!

BiggBoss நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கிறது. கடைசி நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் சினேகன், வையாபுரியிடம் நிகழ்ச்சியில் ஜெயித்து விட்டால் ஒரு 100 கிராமங்களுக்கு பொதுவாக பெரிய நூலகத்தை வைத்து தலைவரை கொண்டு திறக்க வேண்டும். BiggBoss நூலகம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியுள்ளார். https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Read More »

கமலால் ஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி புதுவரவுகளால் கொஞ்சம் துளிர்விட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சுஜாவை கமல் நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்று கூறினார். அதை தொடர்ந்து உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம். பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார், அதை தொடர்ந்து சுஜாவிற்கு பல அதிர்ச்சி காத்திருந்தது. இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஆரவ், சுஜா …

Read More »

திருமணம் செய்கிறார் கவிஞர் சினேகன்… பெண் யார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார். அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர். இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர். பின்னர் சக்தி பேசும்போது ‘ஆல்ரெடி …

Read More »

அத்துமீறும் பிக் பாஸ் டாஸ்க்: ஆர்த்திக்கு ஏற்பட்ட மாரடைப்பு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனை ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அதில் இருவரை ஒரு வட்டமான கயிற்றால் இணைத்து அதிக பந்துகளை பொறுக்குவதாகும். அதில் யார் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு கூடைகளில் சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் ஒரு பக்கம் பிந்து …

Read More »

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழையும் ஹீரோ, ஹீரோயின்! யார் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்ச நாளாகவே எமோஷன் மயமாகிவிட்டது. ஃபிரீஸ், ரிலீஸ், ரீவைண்ட் என விளையாட்டு போயிக்கொண்டிருக்கையில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் உள்ளே வந்துபோகின்றனர். 75 நாட்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சியில் இன்று நடிகர் விஷ்ணு, கேத்ரீன் தெரசா ஆகியோர் உள்ளே வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்துள்ள கதாநாயகன் படம் நேற்று வெளியானது. இப்படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் விசிட் கொடுக்கிறார்கள். உள்ளிருக்கும் அனைவருடனும் இவர்கள் கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம்.

Read More »

வெறுப்பை தாண்டியும் ஜூலிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா..!

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பற்றி சொன்ன ஒரு பொய், அவரை ரசிகர்கள் வெறுப்பதற்கு காரணமாகிவிட்டது. அதன் பிறகு ஜூலி வீட்டில் இருந்து வெளியேறியபோது அவருக்கு சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி நேரிலும் மக்கள் வெறுப்பை காட்டினார். அது பற்றி இன்று பேசிய ஜூலி, “வெளியே போன பிறகு ஒரு வாரம் எங்குமே போக வில்லை வீட்டிலேயே தான் இருந்தேன், பின்னர் ஒரு நாள் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு …

Read More »