Wednesday , February 5 2025
Home / அருள் (page 301)

அருள்

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி – 2” படப்பிடிப்பு!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள பிரபுசாலமன் அதற்கான கதையை தயார் செய்து வருகிறார். மதி, ஷிவானி முதன்மை வேடம் ஏற்றிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் …

Read More »

ப்ளூ வேல் விளையாட்டால் விபரீதம்: ராஜஸ்தானில் ஏரியில் குதித்த மாணவி

ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீஸார் மீ்ட்டனர். தற்கொலைக்குத் தூண்டும் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் மதுரையிலும் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டை நீக்கி விடுமாறு …

Read More »

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் பரிசீலனையில் உள்ளது. பெரும்பாலும் போரை தவிர்க்கவே விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. …

Read More »

ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

மதுரை: அதிமுக அரசை ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தினகரன் இன்று இரவு அளித்த பரபரப்பு பேட்டியின் விவரம்: துரோகம், சுயநலம் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது அம்மாவின் ஆட்சியல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் துரோக ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சியை மாற்றவும் நாங்கள் தயாராகிவிட்டோம். தர்ம யுத்தம் …

Read More »

ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

நடிகர் கமலஹாசனை (ஆடம்பர முட்டாள்) என பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: (ஆடம்பர முட்டாள்) கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

Read More »

தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி – விஜயகாந்த் பேச்சு

மதுரை : ”தமிழகத்தில் மக்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது,” என மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியினர் திருமணவிழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:ஜெ., இறப்பிற்கு பின், தர்மத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பதவிக்காக முதல்வர் பழனிசாமி பின்னால் சென்றுவிட்டார். அவரது கொள்கை எங்கே போயிற்று. ஏழைகளுக்கு உதவாத ஆட்சி நடக்கிறது. வெற்றி பெற்று மக்களை வஞ்சிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் …

Read More »

என்னை தடுக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எச்.ராஜாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள எச்.ராஜா, செப்., 16 ல் நடக்கும் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். சாரணர் – சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது …

Read More »

சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டுதல்

ரி.ஆர்.ராஜேந்தர் திருப்பதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பிரார்த்தனை சிம்புவிற்கு திருமணம் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே என ஆலய தரிசனத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதில் கூறும் பொழுது அவர் தெரிவித்துள்ளார். சிம்பு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மிக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றே இந்த பிரார்த்தனை என அவர் கூறியுள்ளார். ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் …

Read More »

ஒரே நாளில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் ஷெரில் யாருடைய ரசிகை தெரியுமா?

சமூக வலைதளங்கள் முழுக்க மட்டுமல்லாது இளைஞர்களின் மனதிலும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக எரிகிறது ஜிமிக்கி கம்மலின் வெளிச்சம். ஓணம் பண்டிகைக்காக மலையாள சினிமா பாடலான எண்ட்டமேட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஷெரில் அது வைரலானது பற்றி மனம் திறந்துள்ளார். பேசிக்கலி நான் ஒரு டான்ஸ் டான்சர். இதுக்கு முன்னால வரைக்கும் ஒரு ஸ்டூடண்டா தான் டான்ஸ் ஆடியிருக்கேன், இந்த மாதிரி வீடியோ வந்தது இது தான் …

Read More »

சினேகனுடன் சேர்த்து ரசிகர்களை முட்டாள்களாக்கிய பிக்பாஸ் !!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சினேகனின் தந்தை வரவழைக்கப்பட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த சினேகனின் தந்தை அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதார். அவரைபார்த்து அனைவரும் கதறி அழுதனர்.இதனையடுத்து சினேகனின் தந்தை சினேகனை கல்யாணம் செய்துகொள் என்று கூறினார். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் நாங்க இருக்கோம் இந்த வருடம் சினேகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறினர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சினேகன் …

Read More »