தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. காங். செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் தந்தி டிவிக்கு …
Read More »காஜல் மற்றும் சாண்டி விவாகரத்திற்கு இது தான் உண்மை காரணமாம்..!
காஜல் பசுபதி மானாட மயிலாட மூலம் திரையுலகில் பிரபலமானவர். கோ, சிங்கம், மற்றும் டிஷ்யூம் படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின், திரையுலகில் நடிகையாக மாறியவர். தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவரை பற்றிய நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இந்த நிலையில் இவர் ஒரு …
Read More »நீண்ட நாள் ஆசை இவருக்கு முத்தம் கொடுப்பதாம்!
தமிழகத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மக்களிற்கு மட்டும் இல்லை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது. அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இவர் கல்யாணம் முதல் காதல் வரை …
Read More »பிக்பாசில் பட்டம் வெல்லப்போவது யார்? வெளியானது ரகசியம் அதிர்ச்சியில் விஜய் டிவி …!!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். அதே நேரம் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற விவாதமும் சமூக வலைதளங்ளில் பரபரப்பாக நடந்து வருகிறது. இருக்கும் 6 பேரில் இந்த வாரம் சுஜா மற்றும் ஆரவ் ஆகிய 2 பேரில் ஒருவர் வெளியேறி விடுவார். இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே இருப்பார்கள். அது பிந்து மாதவி, …
Read More »பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே ஸ்கிரிப்ட்தானா..! உண்மையை சொன்ன வையாபுரி மனைவி…!!
பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாமே சொல்லிக்கொடுத்தபடிதான் நடக்கிறது. ஸ்கிரிப்ட்படிதான் நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இதனை வெளியில் வந்த போட்டியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் மழுப்பலான பதிலைத்தான் சொல்லி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆன வையாபுரி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அவரிடம், பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எல்லாம் ஸ்கிரிப்ட் என்று சொல்கிறார்களே அது உண்மையா, மறைக்காமல் …
Read More »கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய …
Read More »கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல்
தமிழக அரசியல்வாதிகள் பற்றி ஒரு காட்டமான கருத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு விஷால் பேட்டியளித்தார். அப்போது அனிதாவின் தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் தற்கொலை செய்து கொள்ளுபோது அனிதா எவ்வளவு வலியுடன் இருந்திருப்பாள் என நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அனிதாவின் இடத்திலிருந்து யோசித்தால்தான் அந்த வலி தெரியும். அனிதா மாதிரியான குழந்தைகளை கனவு காணச்சொன்ன அப்துல்கலாமை இந்த அரசியல்வாதிகள் …
Read More »ஐ.நா. ஆணையரின் கருத்துக்கு மூன்று வாரங்களில் பதிலடியாம்! – அரசின் கருத்து இது
“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிப்பதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு காலம் எடுத்துக்கொள்வதால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” – …
Read More »இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்!
“இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயற்பட்டுவருகின்றார்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அசமந்தமாகச் செயற்பட்டுவருவதாகவும், இந்நிலைமை …
Read More »ஊதியம் கிடையாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?
சென்னை: சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள் தொடர்பாக கமல்ஹாசன் விமரசனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:- மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழிர்களுக்கு …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today