Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.09.2019 மேஷம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது […]
Author: அருள்
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல்
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா […]
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்!
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்,யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் வர்த்தக நிலையங்களை பூட்டியும், வாகன போக்குவத்துக்களை நிறுத்தியும் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர். அத்துடன் எழு தமிழை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு கோரிக்கை […]
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்!
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் பேரணி யாழில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.09.2019 மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில […]
ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!
ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலகுவில் வெற்றிகொள்ள கூடியவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை பெற்றவருமான சஜித் பிரேமதாசவை இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றும் சஜித்தை களமிறக்குவதற்கு பிரதமர் மறைமுகமான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் […]
இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?
இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ? கல்கிஸ்ஸ மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – கந்தவல பகுதியில் நேற்று மாலை கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 15.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 15.09.2019 மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். […]
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து […]
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு […]





