பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »ஒவியாவிற்கு குறி சொன்ன பெண்!.. என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவு பிக்பாஸில் உச்சம் தொட்டவர் ஓவியா. அவருக்கு ஒரு பெண் ஜோதிடம் பார்த்துள்ளார். இதன்போது என்ன சொன்னார் தெரியுமா, ஓவியாவிற்கு மனதுக்கு பிடித்தவர்தான் கனவராக வருவராம். அதுமட்டும் இல்லை. இன்னும் அதிகமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=323&v=PdeZzdXjFn8
Read More »எச்.ராஜாவை விளாசிய பாடகி சின்மயி
மெர்சல் படத்தின் மீது ப ஜ க வினர் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் வேடிக்கையாகவே இருந்து வருகிறது. இதை தொடர்ந்து எச்.ராஜா, விஜயின் மதத்தை குறிப்பிட்டு ஜோசப் விஜய் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் அவரது அடையாள அட்டையையும் சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்தும் எச்.ராஜாவிற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து குவிகின்றன. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது …
Read More »கோடியில் புரளபோகும் ஜூலி-யின் வாழ்வ பாருங்க…
பிக்பாஸ் நிகழ்ச்சியால் பெரும் பேரும் புகழும் சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அதேபோல அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி. இவர் போல வரலாறு காணாத எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி கொண்டு இன்னும் கெத்தாகத்தான் இருக்கிறார் ஜூலி. பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவை தவிர வேறு யாருக்கும் சினிமா வாய்ப்புகளோ, விளம்பர வாய்ப்புகளோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் …
Read More »இன்றைய ராசிபலன் 25.10.2017
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல் களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச் சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைபுரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். …
Read More »காதல் தோல்வியில் இருந்த ஓவியாவிற்கு புதிய பாட்னெர்!
ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை, பிக் பொஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் …
Read More »இந்த வார ராசிபலன்… உச்சக்கட்ட அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?
மேஷம் மேஷராசிக்காரர்களுக்குப் பண வரவுக்குக் குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் என்பதால், தற்காலிகமாகக் குடும்பத்தை …
Read More »திரு பொன்னையா கனகலிங்கம்
திரு பொன்னையா கனகலிங்கம் (மிருக வைத்தியர்) தோற்றம் : 23 ஓகஸ்ட் 1949 — மறைவு : 20 ஒக்ரோபர் 2017 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும், கவிதா(ஜெர்மனி), சுதர்சன்(இலங்கை), சுஜிந்தன்(கனடா), சுகந்தன்(சுவிஸ்), சுஜீவன்(கனடா), றொபிதா(கனடா) …
Read More »ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?
தமிழில் சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ஓவியா. வேறு வழி இல்லாமல், தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. Loading… அவரின் நேர்மைக்காகவே தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்ததால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக …
Read More »“தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!” – யாழில் செவ்வாயன்று மீண்டும் போராட்டம்
தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து …
Read More »