அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் […]
Author: அருள்
Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.09.2019 மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் […]
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா !
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா ! பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோன்றியதை செய்து எப்போதும் மற்றவர்களிடம் சண்டையில் ஈடுபட்டவர் வனிதா. அந்த வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இப்போது வெளியே வந்துவிட்டார். இதுநாள் வரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த அவர் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது அவர் டுவிட்டரில் லைவ் வர யோசித்துள்ளாராம். அப்படி மட்டும் அவர் […]
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி!
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான கட்சி ஒன்று அவரை சுயாதீனமாக வேட்பாளராக இறக்குவது குறித்து கலந்துரையாடிவருகின்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதேவேளை பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் வாக்குகளை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேனநாயக்கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]
விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் !
விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் ! கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது இந்த அக்ழ்வினை முன்னெடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் […]
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 20.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 20.09.2019 மேஷம்: இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை […]
இது தான் விஷயமா ஷெரினிடம் கவின் நெருங்கி பழக :மீண்டும் சர்ச்சை
இது தான் விஷயமா ஷெரினிடம் கவின் நெருங்கி பழக :மீண்டும் சர்ச்சை பிக் பாஸ் வீட்டில் கவினின் நடவடிக்கைகள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சென்னை: லாஸ்லியாவை வெறுப்பேற்றும் வகையில் ஷெரினிடம் கடந்த இரண்டு நாட்களாக ஓவராக விளையாண்டு வருகிறார் கவின். பிக் பாஸ் சீசன் 3 முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இனி […]
பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ
பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ சுமை தூக்கும் டாஸ்க்கில் கவினை ஏமாற்றி முகென் ஜெயித்து விட்டதாக கவின் ஆர்மியினர் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். பினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், இனி டாஸ்க்குகள் கடுமையாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரடியாக பினாலேவுக்குச் செல்ல, இந்த டிக்கெட்டைப் பெற போட்டியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு […]
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.





