Tuesday , February 4 2025
Home / அருள் (page 246)

அருள்

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் …

Read More »

ராக்ஸ்டார் ரமணியம்மா காலில் விழுந்த பிரபல நடிகை

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ என்பது தற்போது மக்களிடையே மிகப்பிரபலம். ஒருவர் ஒரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தால் அவர்களை மக்கள் தங்கள் வீட்டில் ஒருத்தராக பார்க்கின்றனர். அந்த வகையில் ஜீதமிழ் தொலைக்காட்சியில் கலக்கி வரும் ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழகர்கள் தங்கள் ஆதரவை தர, சமீபத்தில் இவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் நடிகை கௌதமி. எவ்வளவு பெரிய நடிகை இவர் …

Read More »

இன்றைய ராசிபலன் 17.02.2018

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் …

Read More »

காவிரி நதி நீர் விவகாரத்தில் ரஜினியின் அதிரடி கருத்து !

அனைவரும் எதிர்பார்த்து வந்த காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. நீண்ட நாளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்து வந்த இந்த விசயத்தில் இன்று ஒரு சுமூக தீர்வு எட்டியுள்ளது. இந்நிலையில் ரஜினி என்ன சொல்வார் என எதிர்பார்த்து வந்தனர். சிலர் கருத்துக்கள் கூறியும் வந்தனர். இந்நிலையில் ரஜினி தற்போது ட்விட்டரில் இதுகுறித்து கூறியுள்ளார். இதில் அவர் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக …

Read More »

அடுத்த பிரதமர் இவர்தானா? மைத்திரி தெரிவிப்பு!!

மைத்திரிபால சிறிசேன

நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசங்க விலகிமாறும், கரு ஜயசூரியவை அப்பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதேபோல் , ஐ.தே.க. அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் மைத்திரியிடம் ரணிலை பதவியில் இருந்து …

Read More »

ரணிலின் அதிரடி அறிவிப்பு சூடு பிடித்துள்ள தெற்கு அரசியல்

அரசாங்கம் வாக்குறுதி

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது. எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து …

Read More »

ஃபிங்கர் ஃபிஷ் செய்வது எப்படி

தேவையானப் பொருட்கள்: மீன் துண்டுகள் – கால் கிலோ. லெமன் – 2 மஞ்சள் தூள், சீரகத் தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன் சோளமாவு – 1 ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு. செய்முறை: மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், லெமன் சாறு, சீரகத் …

Read More »

இன்றைய ராசிபலன் 16.02.2018

மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு …

Read More »

முடிவுக்கு வரும் நல்லாட்சி! மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் …

Read More »

என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்…! மிரட்டும் மஹிந்த

கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் …

Read More »