மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன் படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள்.வியா பாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப் புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங் கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். […]
Author: அருள்
மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்
தவறான புரிதலை மீள் திருத்தும் வகை யில் டில்லிச் சந்திப்புகள் அமை ந்தன. அது மாத்திரம் அல்லாதுஇலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியப் பயணம் அமைந்தது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணி சுவாமியின் அழைப்புக்கு அமைவாக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த […]
மைத்திரியின் மிகப் பெரும் பெய்
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. […]
ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை […]
இன்றைய ராசிபலன் 15.09.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். […]
பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர். இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லோரும் […]
யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸும் பல டாஸ்கை கொடுத்து வருகின்றார். ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார். இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும், அவரை எல்லோரும் தூக்கி செல்வது போலவும் […]
யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் விசேட […]
நல்லூர் திருவிழாவிற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருள்கள்களை ஆதாரம் காட்டி மாநகர சபையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தவறவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள், கையடக்கத் தொலைபேசிகள், பணப்பைகள் மற்றும் பெறுமதியான பொருள்கள் என்பன யாழ்ப்பாண மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் […]
இன்றைய ராசிபலன் 14.09.2018
மேஷம்: இன்று எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த […]





