Sunday , August 24 2025
Home / அருள் (page 16)

அருள்

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை

குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டம் …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 24.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 24.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரிஷபம்: இன்று உங்களுக்கு குடும்ப செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு …

Read More »

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித்

கோத்தபாய சஜித்

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச. அவர் இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார். “ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட பயப்படத் தேவையில்லை என்று புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார். பகிரங்க விவாதத்தின் மூலம் மக்கள் இரண்டு வேட்பாளர்களின் …

Read More »

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் !

ஆணைக்குழு ரணில்

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் ! அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று முன்னிலையாகிருந்தார். மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது …

Read More »

மைத்திரியின் புதிய வர்த்தமானி !

மைத்திரியின் புதிய வர்த்தமானி

மைத்திரியின் புதிய வர்த்தமானி ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று மேலுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குறித்து நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தொடர்புடையதாகவே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்க குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.                     …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 23.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 23.10.2019 மேஷம்: இன்று பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம்: இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.10.2019 மேஷம்: இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம்: இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 20.10.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 05.11.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 20.10.2019 மேஷம்: இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் வசூலாகும். ரிஷபம்: இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் …

Read More »

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !

சுதந்திரக் கட்சி சஜித்

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு ! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த, உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறான பதவிநிலைகளில் இருந்த பலர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினரே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். கீழ் மட்டத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காது, ஸ்ரீ லங்கா …

Read More »