Indraiya rasipalan | இன்றைய ராசிபலன் 11.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். மன அமைதி ஏற்படும். ரிஷபம் இன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். […]
Author: அருள்
கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்
கோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, அருகிலுள்ள சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் , கோட்டாபய ராஜபக்ஷவின் 80 பங்கங்களை கொண்ட தேர்தல் […]
Rasi palan tamil | இன்றைய ராசிபலன் 10.11.2019
Rasi palan tamil | இன்றைய ராசிபலன் 10.11.2019 மேஷம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பண நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் […]
நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த
நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ. இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்துவதாக கூறினேன். இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 09.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 09.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். ரிஷபம் இன்று பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் […]
சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம்
சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம் கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே பேசிய சஜித் புதிய ஐனநாயக முன்னணயின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச, மக்கள் முன் ஆற்றிய தனது பிரச்சார உரையில் தான் ஐனாதிபதியாக வந்தால் […]
மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்!
மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்! அம்பாறை பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம தமிழ்மக்கள் காணிகளை மீட்க போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் போராட்டம் நேற்று 450வது நாளை எட்டியது. இந்த நிலையில், வடக்கு கிழக்கில் கையகப்பட்டுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதென்ற ஜனாதிபதியின் திட்டத்தின் ஒரு அங்கமாக குறித்த மக்களின் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 […]
நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித்
நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித் எமது தாய் நாடு ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. புதிய ஒரு மாற்றம் எப்போது இடம்பெறும் என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கின்றார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றையதினம்(7) விசேட உரை ஒன்றை ஆற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களில் நான் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.11.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 08.11.2019 மேஷம் இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். […]
கடும் அதிருப்தியில் கோத்தபாய !
கடும் அதிருப்தியில் கோத்தபாய ! நாவலப்பிட்டியில் பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவை தேர்தல் பிரச்சார பகுதிக்கு செல்ல ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து அவரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் […]





