Author: அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 08.01.2019

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசே ஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்  கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் […]

Viswasam – Official Trailer | Ajith Kumar, Nayanthara | Sathya Jyothi Films

Presenting The Official Trailer of “Viswasam” #Viswasam – Pongal 2019 Banner : Sathya Jyothi Films – T.G.Thyagarajan Presents. Cast: Ajith Kumar, Nayanthara, Jagapathi Babu, Vivek, Thambi Ramiah, Yogi Babu, Robo Shankar & Kovai Sarala. Director: Siva Music Director: D Imman Cinematography: Vetri Editor: Ruben Art : Milan Stunts : Dhilip […]

Petta

Petta – Official Trailer Tamil | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj | Anirudh

Sun Pictures presents the Official Trailer of “Petta” Starring: Superstar Rajinikanth, Vijay Sethupathi, Trisha, Simran, Nawazuddin Siddiqui, Sasi Kumar, Bobby Simha Director : KARTHIK SUBBARAJ Producer : SUN TV NETWORK LIMITED DOP : S THIRUNAVUKKARASU Music : ANIRUDH RAVICHANDER Editor : VIVEK HARSHAN Production Designer : SURESH SELVARAJAN Action Director […]

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணியில் களமிறங்கவுள்ள மகிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது […]

மைத்திரிபால சிறிசேன

இன்று ஒரு விடயத்தில் தப்பினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி […]

தற்போது தீராத கலக்கத்தில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரா அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரா என்பது தொடர்பில் அவரே தெளிவுபடுத்த வேண்டுமென, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என கூறியுள்ளதாகவும், […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 07.01.2019

மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில்பெரிய  நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் […]