கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர் நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஷுயுவானை, (H.E. Cheng Xueyuan) இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அத்துடன் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (Hu Wei) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (Lou Chong) ஆகியோரும் இந்த ந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும் […]
Author: அருள்
Rasi palan today | இன்றைய ராசிபலன் 21.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 21.11.2019 மேஷம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 20.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 20.11.2019 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 19.11.2019 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 18.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 18.11.2019 மேஷம் இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். […]
நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்!
நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்! பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாடளாவிய ரீதியில் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற […]
மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!
மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து! இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோத்தபாயவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாளை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Rasi palan today | இன்றைய ராசிபலன் 17.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 17.11.2019 மேஷம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும். ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு […]
Rasi palan today | இன்றைய ராசிபலன் 16.11.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 16.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் […]
நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள
நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள கோதுமை மாவின் விலையினை பிரிமா நிறுவனம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார். நாளைய தினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற அவர், விலையுயர்வுக்கு முன்னால் அமைச்சரவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். […]





