தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்தது: 20 பேர் காயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்து 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ராணுவ ஆஸ்பத்திரி உள்ளது. இன்று அங்கு ஒரு சிறிய குண்டு வெடித்தது. அதில் அங்கு இருந்த 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தாய்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதில் இருந்து அங்கு அரசில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *