கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை
கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதல் இலங்கைப் பிரஜை மற்றும் அவர் வழிகாட்டியாக சேவை வழங்கிய இத்தாலி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடங்கள் சம்பந்தமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அந்தவகையில் அவர்கள் கண்டி – அமாயா ஹில்ஸ் மற்றும் ரோயல் கண்டியன் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை அவர்கள் கண்டியில் தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்
-
ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்
-
சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்
-
இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!
-
சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்
-
கொரோனாவால் ஜெர்மனியில் முதல் பலி – 900 பேர் பாதிப்பு
-
டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் சண்டை போட்ட பெண்கள்..! சிரிப்பூட்டும் காணொளி
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
யேர்மனியில் இருவர் பலி! 1249 பேருக்கு கொரோனா தாக்கம்!
-
கொரோனாவால் பிரித்தானியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பம்!
-
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை
-
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
-
தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்