Samsung Galaxy s10+ Tamil Review | சாம்சங் கேலக்ஸி எஸ்10+ ரேவியூ
Samsung Galaxy s10+
6.4 இஞ்ச் அமோலெட் திரை மற்றும் இரண்டு கேமராக்களுக்காக ஹோல் பஞ்ச் வசதியையும் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ கொண்டுள்ளது.
போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், திரையில் தகவல்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ எக்ஸ்னாஸ் 9820 பிராசஸ்சரால் பவரூட்டப்பட்டுள்ளது.
175 கிராம் மட்டுமே எடையுள்ளதால், இந்த போனை எளிதில் பயன்படுத்த முடிகிறது. மேலும் 4,100 mAh பேட்டரி பலருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10+ ஸ்மார்ட்போனில் இன்டிஸ்பிளே இந்த அல்டிராசானிக் ஃபிங்கர பிரிண்டால் பெற முடிகறிது.
3.5mm ஹேட்போன்கள் மற்றும் டைப் சி போர்ட்கள் உள்ளனர்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 அலுமினியம் ஃபிரேமினால் உருவாக்கப்பட்டுள்ளதால் போனுக்கு தனிஅழகாக சேர்கிறது.
இரண்டு சிம் சார்ட்களும் கூடுதல் மைக்ரோ போன்தகளையும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
கூடுதலாக நேனோ சிம்கார்டுகளுக்கு தனி ஸ்லாடில் இடம்பெற்றுள்ளன.
மூன்று பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் 12,12 மற்றும் 16 மெகா பிக்சல் கேமரா சென்சார்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.