Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பாடசாலைகளுக்கு அருகிலிருந்து வெற்று ரவைகள் மீட்பு

பாடசாலைகளுக்கு அருகிலிருந்து வெற்று ரவைகள் மீட்பு

பண்டாரவளை தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பொலிதின் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் வெற்று ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பண்டாரவளை தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் பின்புறத்தில் பொலிதின் பையில் சுற்றப்பட்ட நிலையில் 15 வெற்று ரவைகளை பண்டாரவளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ரவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …