Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv