யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை திறப்பதற்காக ரணில் விக்கிரமசிங் இன்று யாழ் வைத்தியசாலையில் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார்.