கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது.
காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை அறிவித்திருந்தார். அந்த சமயம் அவர் ரசிகர்களுடன் சந்திப்பை சில நாட்களாக நடத்தி வந்தார். இதில் திரளாக பலர் கலந்துகொண்டனர்.
இந்த விசயம் இந்தியாவில் மட்டுமல்ல, சீனா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு செய்திகளில் இடம் பெற்றுள்ளது.