பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி விஜய் டிவி.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வந்தது, ஆனால் அது ரசிகர்களிடம் முதல் சீசனிற்கு பெற்ற வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும்.
[ads1]
ஓவியா, ஜுலி, காயத்ரி இவர்கள் மூவறும் அந்நிகழ்ச்சி பிரபலமடைய ஒரு முக்கிய காரணம். இதில் WildCard மூலம் முதல் சீசனில் நுழைந்தவர் காஜல் பசுபதி. எப்போதும் சமூக வலைதளங்களில் இருக்கும் அவர் கடந்த சில மாதங்களாக காணவில்லை.
இதுகுறித்து ஒரு ரசிகர் கேட்க அதற்கு அவர், அதிகமாக மொபைல் பார்த்ததால் கண் பார்வை போய்விட்டது, மருத்துவர் மொபைல் பார்க்க கூடாது என்று கூறியிருப்பதாக டுவிட் செய்துள்ளார்.
😁illa PA😂 kannu gaali 😞 8bp game velaiyadiye 😢 mobile adhigama use pannakudadhunu doc sollitanga https://t.co/7XcmvYCOfN
— Kaajal Pasupathi (@kaajalActress) December 24, 2018





