அரசியல் களம் தமிழ்நாட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா இழப்பிற்கு பிறகு நிறைய திருப்பங்கள் நடக்கிறது என்று கூறலாம். அதில் ஒன்று தான் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதாக சொன்னது.
கமல் கட்சி தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார், அடுத்து ரஜினி எப்போது தொடங்குவார் என பெரிய கேள்வி.
இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல், அதாவது ரஜினி அவர்கள் ஒரு புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்கிறாராம். அந்த தொலைக்காட்சியின் லோகோ எல்லாம் பதிவு செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.