மாட்டிக்கொண்ட சென்ட்ராயன்! மொத்த பேரும் அவரை என்ன செய்கிறார்கள் பாருங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இன்னும் சில வாரங்களில் இறுதியை எட்டவிருக்கிறது. இதில் 7 பேர் வெளியேறிவிட்டனர். உள்ளிருப்பவர்களை காண போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து போகிறார்கள்.

அழுகையும், பாசப்போராட்டமாக கடந்த சில நாட்கள் இருந்துவருகிறது. இதில் சென்ட்ராயனை பலரும் வெகுளி, பாவம் என சொல்லி வந்தாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது.

இந்நிலையில் பந்து டாஸ்க் விசயத்தில் அவரை அத்தனை பேரும் கார்னர் செய்கிறார்கள். விஜயலட்சுமி, ஜனனி, பாலாஜி என அவரை அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார்கள். கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அவருக்கும் பாலாஜிக்கும் வார்த்தை மோதல் முற்றுவதை பாருங்கள்.