பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மஹத். வீட்டில் பல சில்மிஷங்களை செய்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் வெளியே வந்த அவரை சிம்பு உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று முந்தினம் செம அடி கொடுத்தனர்.
அதெல்லாம் போதாதென்று இன்று ஏற்கனவே எலிமினேட்டாகி இருந்த பாடகி NSK ரம்யா அவரது பங்கிற்கு மஹத்தை அடி வெளுத்து வாங்கியுள்ளார்.
இதனை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ…
Adi Odhavara Maaree Annan Thambi Kooda Odhava Maataan! 🤣😂🤭😆 @MahatOfficial @meshariqhassan7 @livetimefe #biggboss #BiggBoss2Tamil #BiggBossTamilSeason2 #BiggBossTamil #BiggBossTamil2 @BiggBoss @BiggbossTamil @BiggbossTamill1 pic.twitter.com/qHUEhia8ey
— Ramya NSK (@SingerRamya) August 29, 2018





