Friday , August 22 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸின் அதிரடி! அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட போட்டியாளர்கள்

பிக்பாஸின் அதிரடி! அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தினம் தினம் ஒரே ஆரவாரம் தான். அதிலும் மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சாகி சத்தம் போடுவது சக போட்டியாளர்களுக்கே கொஞ்சம் முகம் சுளிப்பாக தான் இருக்கிறது.

உத்தம வில்லன்கள் டாஸ்க் முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்கள் சந்தோசமடைந்தனர். அத்துடன் புது போட்டியாளராக Wild Card ல் சென்னை 28 விஜய லட்சுமி வந்துள்ளார்.

மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. மேலும் இதில் 4 பேர் டாஸ்கை சரியாக செய்யாததால் 200 புள்ளிகள் வீதம் மொத்தம் 800 புள்ளிகள் குறைக்கப்பட்டது. அத்துடன் ரித்விகா, ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv