Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / ரித்விகா மற்றும் வைஷ்ணவியிடம் ராட்சசி போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா..! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..!

ரித்விகா மற்றும் வைஷ்ணவியிடம் ராட்சசி போல் நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா..! கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஐஸ்வர்யாக்காக தான் போகிறதா.? அவர் செய்யும் இது போன்ற கேவலமான விடயங்களை ஏன் பிக் பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது . டாஸ்க் என்றால் டாஸ்க்காக மட்டும் தான் இருக்க வேண்டும் ஒருவரை கேவலப்படுத்தும் உரிமையை யார் கொடுத்தது இந்த ஐஸ்வர்யாக்கு .?

வைஷ்ணவி ஒருவரை பற்றி ஒருவரிடம் கூறுவது குற்றம் என்றால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும்
குற்றவாளிகளே .. இதை வைத்துக்கொண்டு வைஷ்ணவியை நாம் வெறுப்பது உண்மையில் முட்டாள் தானம். அதனால் தான் இந்த ஐஸ்வர்யா போன்றோரின் அட்டகாசம் அதிகரிக்கின்றது .

முதலில் இந்த ஐஸ்வர்யாவை வெளியே அனுப்ப வேண்டும் . ரித்விகா எப்போதும் நீதியாக பேசக்கூடிய பெண் . அவர் பேசுவதை கூட அலட்சியம் செய்துவிட்டு இந்த ஐஸ்வர்யா ஆடும் ஆட்டத்தை பாருங்க. இதுக்கு எப்போது இந்த பிக் பாஸ் முடிவு சொல்ல போகிறார் ..?

https://www.facebook.com/VijayTelevision/videos/216102705725095/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv