இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு Written by தமிழவன் on 1st May 2018 More in இலங்கை செய்திகள்: ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று! 15th December 2025 எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர 15th December 2025 பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை! 13th December 2025 பக்கத்தை பகிர்ந்து கொள்ள!தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.