வாசம் வீசா எந்தன்
வரியினில் மூழ்கிய வடா
மலர்களைக் கொண்டு நாள்தோறும்
நான் ஒரு பாமாலையை
பூமாலை என தொடுக்க
யாவரும் கைக் கூப்பி
வணங்கும் இறையடிச் சேர்க்க
என் உள்ளும் வெளியும்
அமைதியுற எந்தன் எண்ணம்
எல்லாம் வண்ணம் ஆக்கிடல்
வேண்டியே ஓயாது இது…..!





