தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு

முல்லைத்தீவு – கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் மக்களின் காணி பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலுவு – புலவுக்குடியிருப்பு – பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வடக்கு மக்களுக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை மக்களும் அதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites