Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 2
    Shares
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுள் 3 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார்.

அவர்கள் அரியாலை பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரோவர். அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது.

எனினும், மேலதிக பராமரிப்பு, சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக நாளைய தினம் அவர்கள் வெலிக்கந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக போதனா மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 2
    Shares

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page